எம் டீ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்டுத்த விமானப்படை தீவிர செயற்பாடு.
4:55pm on Tuesday 15th September 2020
சங்கமத்தீவு கடற்பரப்பில் சுமார் 38 கிலோ மைல் தூரத்தில் பயணம் செய்த நியூ எம் டீ டயமன் மசகு என்னைக்கப்பல் கடந்த 2020 செப்டம்பர் 03 திகதி தீப்பற்றிய .
இந்த சந்தர்ப்பத்தில் சீனவராய விமானப்படை அகாடமியில் அமைந்துள்ள எண் 3 கடல்சார் படை உடனடியாக ஒரு பீச் கிங் பி 200 விமானத்தை அனுப்பி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது
இதன்போது விமானப்படை பீச் கிராப்ட் விமானம் மற்றும் கடற்படையின் கப்பல்கள் மூலம் தீயணைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன .
இந்த கப்பலில் பயணித்த பயணிகளை மீட்டு அவர்களுக்கான சிகிசிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் மேலும் இலங்கை விமானப்படையின் எம் ஐ 17 ஹெலிகோப்டேர்மூல பம்மிபக்கட் ( மூங்கில் தொட்டி ) மூலம் தீயணைப்பு வேலைகள் விமானப்படை மூலம் மேட்கொள்ளப்பட்டன இந்த தீயணைப்பு வேலைகளை வெற்றிகரமாக கடற்படை , விமானப்படை என்பன இணைந்து மேற்கொண்டன
இந்த கப்பலில் 270,000 மெட்ரிக் தோன் கனிய என்னை இருந்தது குறிப்பிடத்தக்கது.

04th September 2020