![](../uploads/news/svu_book_donation_09_2020/10.jpg)
கட்டுக்கம்பள ஆரம்ப பாடசாலைக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விசேட நன்கொடை.
12:15pm on Friday 18th September 2020
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் கட்டுக்கம்பள ஆரம்ப பாடசாலைக்கு விசேட நன்கொடை கடந்த 2020 செப்டம்பர் 11 ம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பாடசாலை நூலகத்தை புதுப்பிக்கும் வேலைத்திட்டம் மகிரிகம விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் தனிப்புலியாராச்சி அவர்களின் மேற்பார்வையின்கீழ் சிவில் பொறியியல் பிரிவின் அங்கத்தவர்களால் புனரமைக்கப்பட்டது .
இந்த நிகழ்வின் போது அத்தியாவசிய நூலக புத்தகங்கள், இசைக்கருவிகள் என்பன பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும் பாடசாலை நூலகத்தை புதுப்பிக்கும் வேலைத்திட்டம் மகிரிகம விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் தனிப்புலியாராச்சி அவர்களின் மேற்பார்வையின்கீழ் சிவில் பொறியியல் பிரிவின் அங்கத்தவர்களால் புனரமைக்கப்பட்டது .
இந்த நிகழ்வின் போது அத்தியாவசிய நூலக புத்தகங்கள், இசைக்கருவிகள் என்பன பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/1.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/2.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/3.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/4.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/5.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/6.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/7.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/8.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/9.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/10.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/11.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/12.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/13.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/14.jpg)
![Special Donation Programme at Katugampala Primary School by Seva Vanitha Unit](../uploads/news/svu_book_donation_09_2020/15.jpg)