21 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் முல்லைத்தீவு விமனப்படை தளத்தின் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மைய்யத்தில் இருந்து வெயியேற்றம்.
12:32pm on Friday 18th September 2020
21 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தனிமையப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவுசெய்தபின் கடந்த 2020 செப்டம்பர் 14ம் திகதி வீடுதிரும்பினார்.
இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டது.
இந்த தனிமைப்படுத்தல் மையமானது முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தினால் பரிபாலிக்கப்படுகிறது முல்லைத்தீவு விமானப்படைத்தள கட்டளைதிகாரி குருப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்களின் மெட்ராபார்வையின்கீழ் செயற்பட்டு வருகிறது .