இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 70 பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினார்.
5:10pm on Wednesday 23rd September 2020
இந்தியாவில் இருந்து 62 பொதுமக்களும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த 08 பொதுமக்கள் முறையே பலாலி மற்றும் முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர் அவர்கள் கடந்த கடந்த 2020 செப்டம்பர் 18ம் திகதி வீடுகளுக்கு திரும்பினார் .
இலங்கையில் கொவிட் -19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சியை செயற்படுத்துவதற்காக விமானத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டன.
இந்த பொதுமக்கள் மீதும் தங்களது வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் செயல்பாட்டை பலாலி விமானப்படை கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் சொயிஸா மற்றும் முல்லைத்தீவு படைத்தள கட்டளைஅதிகாரி குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன ஆகியோரினால் கண்காணிக்கப்பட்டது.