விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மனித உறுப்புகள் பரிமாற்றம்
இலங்கை விமானப்படைக்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (பெல் 412) ஹெலிகாப்டர் இரண்டு மனித கல்லீரல்களையும் ஒரு ஜோடி சிறுநீரகங்களையும் பொலன்னருவிலிருந்து கொழும்புக்கு கடந்த 2020 செப்டம்பர் 20ம் திகதி  கொண்டு செல்லப்பட்டது.

ரத்மலான விமானப்படைத்தளத்தல் உள்ள 4-வது படைப்பிரிவில் இருந்து பெல் 412 ஹெலிகாப்டர் மனித உறுப்புகளை பொலன்னருவிலுள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இருந்து கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனைக்கு வெற்றிகரமாக ஹெலிகாப்டர்  மூலம் கொண்டு செல்லப்பட்டது .

இதன்மூலம்  பொதுமக்களுக்கு  அளப்பெரிய சேவையை வழங்கி  நேரம் மற்றும்  வேகம்  என்பவற்றை பொதுமக்களுக்காக  சேவை செய்வதன்மூலம் அவர்களுடைய தேவதைகளை பூர்த்திசெய்யும்வகையில்  விமானப்படை  செயற்படுகின்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை