இலங்கை கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மூலம் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திம்.
தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தினால் நீர்கொழும்பு ப்ரவுண்ஸ் கடற்கறையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தினால் படைத்தள அங்கத்தவர்களின் பங்கேற்பில் கடந்த 2020 ஆகஸ்ட் 19ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளைஅதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்களின் வழிகாட்டலின்கீழ் துப்பரவு செய்யும் வேலைகள் இடம்பெற்றது
தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தினால் நீர்கொழும்பு ப்ரவுண்ஸ் கடற்கறையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தினால் படைத்தள அங்கத்தவர்களின் பங்கேற்பில் கடந்த 2020 ஆகஸ்ட் 19ம் திகதி தொடக்கம் 25ம் திகதிவரை கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளைஅதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்களின் வழிகாட்டலின்கீழ் துப்பரவு செய்யும் வேலைகள் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து விமானப்படை அங்கத்தவர்களும் கடற்க்கரை முழுவதும் சுத்தம் செய்தனர்