இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன கட்டிடத்தினுல் விமானப்படையின் தீயனைப்பு ஒத்திகை
3:52pm on Thursday 3rd November 2011
இலங்கை விமானப்படையின் தீயனைப்பு மற்றும் அவசர நடவடிக்கை பிரிவானது 21.10.2011ம் திகதியன்று இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன கட்டிடத்தினுல் ஓர் ஒத்திகை நடவடிக்கையினை மேற்கொண்டது.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன கட்டித்தில் சேவையாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆபத்தான கட்டத்தின்போது எவ்வாறு தப்பிச்செல்வது குறித்த பயிற்சிகளை விமானப்படையினர் வழங்கினர்.
விமானப்படை தீயணைப்பு பிரிவின் கட்டளை அதிகாரியான "குரூப் கெப்டன்" சிந்தக டயஸ் அவர்களின் நெறி முறைக் கட்டளை ஆணையிள் "ஸ்கொட்ரன் லீடர்" சமில் ஹெட்டியாரச்சி அவர்களின் தலமையிள் தீயணைப்பு பயிற்சி நடைபெற்றது.
மேலும் தரைப்படை மற்றும் கொழும்பு தீயணைப்புப்படையை சேர்ந்த படையினர் இந்த தீயணைப்புப் பயிற்சிள் கலந்துகொன்டது குறிப்பிடத்தக்கதாகும்.