ஓய்வு பெறவுள்ள இலங்கை விமனப்படைத்தளபதி அவர்களுக்கு அனைத்து விமானப்படை பிரதான தளங்களிலும் பிரியாவிடை வழங்கினார்.
2:15pm on Wednesday 30th December 2020
ஓய்வு பெறவுள்ள இலங்கை விமனப்படைத்தளபதி எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் அணைத்து பிரதான படைத்தளம் மற்றும் விமானப்படை கல்விப்பீடம் என்பவற்றுக்கு தனது இறுதி விஜயத்தை கடந்த 2020 அக்டோபர் 30, 31 ம் திகதிகளில் மேற்கொண்டார் இதன்போது அவருக்கு பிரியாவியாடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது .
கடத்த 2020 அக்டோபர் 30 ம் திகதி கட்டுநாயக்க மற்றும் ரத்மலான படைத்தளத்திற்கும் 31 திகதி சீனக்குடா ஹிங்குரகோட அனுராதபுர வவுனியா ஆகிய படைத்தளங்களுக்கும் விஜயம் மேற்கொண்டார் இதன்போது தான் பதவி வகித்த காலங்களில் தன்னோடு இணைந்து ஓத்துழைப்புடன் சேவை வழங்கிய அனைவருக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார்

SLAF Base Katunayake

SLAF Base Ratmalana
SLAF Base Anuradhapura
SLAF Base Vavuniya

SLAF Base Hingurakgoda
SLAF Academy China Bay