கொக்கல விமானப்படை முகாமின் நிறைவாண்டு விழா
கொக்கல விமானப்படை முகாமின் நிறைவாண்டு விழா கடந்த 19.10.2011ம் திகதியன்று முகாமின் கட்டளை அதிகாரியின் தலைமையில் மிக விமர்சியாக முகாம் வளாகத்தினுள் நடைப்பெற்றது.
எனவே விழாவினை சிறபிக்கும் முகமாக விஷேட அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், இதனை கொக்கல முகாமின் கட்டளை அதிகாரி அவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இவ் விழாவில் மரக்கன்று நடுதல், கிரிக்கெட் போட்டி மற்றும் மதிய போஷனம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.