கடுகுறுந்த விமானப்படை முகாமின் யோகட் உற்பத்தித் திட்டம்
4:03pm on Thursday 3rd November 2011
கடுகுறுந்த விமானப்படை முகாமில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட யோகட் உற்பத்தித் திட்டம் கடுகுறுந்த விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி சுஹர்ஷி பெனான்டு அவர்களால் வைபவரீதியாக கடந்த 24.10.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.
மேலும் கடுகுறுந்த முகாமின் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த விமானப்படை யோகட் உற்பத்தித் திட்டம் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் கடுகுறுந்த முகாமின் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த விமானப்படை யோகட் உற்பத்தித் திட்டம் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.