கொழும்பு விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
11:48am on Thursday 21st January 2021
கொழும்பு   விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2020 நவம்பர் 13 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் வைஸ் மார்ஷல் லாப்ரோய்    அவர்களினால்  உத்தயோக பூர்வமாக எயார் வைஸ் மார்ஷல் ஜனக அமரசிங்க  அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார். மேலும் அவர்  விமானப்படை  தரைவழி செயற்பாட்டு பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை