
மத்திய ஆபிரிக்காவின் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவில் கட்டளை அதிகாரி மாற்றம்.
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் கடமைகளில் பணிபுரியும் இலங்கை விமானப்படையின் 06 வது ஹெலிகாப்டர் படைபிரிவின் முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கே.எம்.வன்னியராச்சி அவர்களினால் புதிய கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சுமேத சமரசேகர அவர்களுக்கு பொறுப்புக்கள் கடந்த 2020 நவம்பர் 25ம் திகதி கையளிக்கப்பட்டது .
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் அணிவகுப்பின் பின்பு நிகழ்வின் பின்பு பொறுப்புக்களை கையேற்றார்.
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் அணிவகுப்பின் பின்பு நிகழ்வின் பின்பு பொறுப்புக்களை கையேற்றார்.






