அம்பாறை விமானப்படை தளத்தின் 31 வது வருட நிறைவு தின கொண்டாட்டம்.
அம்பாறை விமானப்படை தளத்தின் 31 வது வருட நிறைவு தின நிகழ்வுகள் கடந்த 2020 நவம்பர் 25 ம் திகதி கொண்டாடப்பட்டது இதனை கொண்டாடும் முகமாக சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக சில சமூக சேவைத்திட்டம்களை இப்படைத்தளத்தை அண்டிய பகுதியில் செய்துவந்தது
அதனை தொடர்ந்து அம்பாறை பறகஹகளே அபேயபுர பாடசாலை மற்றும் ஹிமிதுறவ விகாரை ஆகியவற்றில் சிரமதான வேலைகள் செய்யப்பட்டது இந்த வேலைத்திட்டம் அனைத்து அம்பாறை விமானப்படைத்தள பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் குமாரசிறி அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தலைமை காரியாலயத்தில் இருந்து வெளியான கொவிட் -19 விதிமுறைக்கு அமைவாக இந்த அவேலைத்திட்டம் இடம் பெற்றது.