வீரவெல விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
12:15pm on Wednesday 27th January 2021
வீரவெல விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 டிசம்பர் 01 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் துஷார சிறிமான அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் ரஞ்சித் ஜயவர்தன அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்டளை அதிகாரி அவர்கள் இதற்கு முன்னர் வான் பிரிவின் பணியகத்தின் பணிப்பாளர் ( I ) கட்டளை அதிகாரியாக சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் கடமையாற்றினார்.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.