மொரவெவ விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு
9:20pm on Wednesday 3rd February 2021
மொரவெவ விமானப்படை தளத்தின் ஏற்பாட்டில் கடந்த 2020 டிசம்பர் 03 ம் திகதி இரத்ததான நிகழ்வு ஓன்று படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஹியுமால் தர்மதாஸ அவர்களின் வழிகாட்டலின்கீழ் திருகோணமலை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இடம்பெற்றது.
நாட்டில் நிலவும் சுகாதார மருத்துவ தேவைகளுக்காக இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மொரவெவ படைத்தள வைத்திய அதிகாரி பிளைட் லேப்ட்டினால் நதீஷா ரத்னசிறி அவரக்ளின் மெருட்பார்வையின்கீழ் இடம்பெற்ற இரத்ததான நிகழ்விற்கு 70 ம் மேற்பட்ட சேவை ஊழியர்கள் இரத்ததானம் வழங்கி பங்களித்தனர்.