விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியில் உரைநிகழ்த்தினர்.
9:24pm on Wednesday 3rd February 2021
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் கடந்த 2020 டிசம்பர் 04 ம் திகதி பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியின் 14 வது பாடநெறியின் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது
இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியில் பீடாதிபதி மேஜர் ஜெனரல் தெமடப்பிடிய அவர்கள் விமானப்படை தளபதி அவர்களை வரவேற்றார் அதன்பின்பு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது .
இந்த நிகழ்வில் கல்லூரியின் பதில் கட்டளை அதிகாரி பிரிகேடியர் வீரசேகர மற்றும் பிரதான தலைமை ஆலோசகர்களான பிரிகேடியர் பெரேரா கொமடோர் அமரதாஸ எயார் கொமாண்டர் ரணசிங்க மற்றும் கல்லூரி அதிகாரிகளை போன்றோர் கலந்துகொண்டனர் .