65 வது கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் பட்டமளிப்புவிழா.
9:39pm on Wednesday 3rd February 2021
சீனவராய விமானப்படை தளத்தில் இடம்பெற்ற 65 வது கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் நிறைவின் பட்டமளிப்பு விழா2020 டிசம்பர் 04ம் திகதி கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விமானப்படை நலன்புரி பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் கபில வணிகசூரிய அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் இந்த பாடநெறியானது 10 வாரம்கள் இடம்பெற்றது இந்த பாடநெறியில் 30 அதிகாரிகள் கலந்துகொண்டார் இலங்கை விமானப்படையை சேர்ந்த ஸ்கொற்றன் லீடர் மற்றும் பிளைட் லேப்ட்டினால் நிலை அதிகாரிகள் கலந்துகொண்டனர் மேலும் இப்பாடநெறிகள் இயங்கலை ( online ) மூலமும் தொடர்பு வகுப்பாகவும் கல்விநடவடிக்கைகள் இடம்பெற்றன .
06 வார கால கற்றலுக்கு பிறகு அனைத்து அதிகாரிகளும் படைத்தளத்திற்கு வருகை தனது தங்களது பயிற்சிகளில் இணைந்துகொண்டனர்கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறிக்கு கொத்தளவாள பாதுகாப்பு பல்கலைக்கழக அனுமதி வழங்கியதுடன் பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமாபட்டமும் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி கட்டளை அதிகாரி, விமானப்படை மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக பெறப்பட்ட அறிவைப் பயன்படுத்துவதன் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இலங்கை விமானப்படைஅதிகாரிகளுக்குள்ளான ஒருமைப்பாடு மிக உயர்ந்த முன்னுரிமை என்பதையும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் பாடநெறியை பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கான சான்றுதல்களை சீனக்குடா சீனக்குடா விமானப்படை கல்விப்பீட பீடாதிபதி எயார் கொமடோர் எதிரிசிங்க அவர்களும் விசேட விருதுகளை பிரதம அதிதியும் வழங்கி வைத்தனர்
இந்த பாடநெறியில் சிறந்த மாணவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அவரக்ளின் பெயர் விபரங்களை ஆங்கில மொழி பெயர்ப்பில் பார்க்கலாம்.