இலங்கை விமானப்படையின் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு படைப்பிரிவில் கடமையாற்றும் படைப்பிரிவினரால் புலனாய்வு ,மதிப்பீடு கண்காணிப்பு செயற்பாடுகள்.
9:49am on Sunday 7th February 2021
கடந்த 2020 டிசம்பர் 01 திகதி போறோமடா கேச்சி கிராமத்தில் அரப் மெசீரியா ஜான்ஜவீட்ஸ் குழுவினரின் தாக்குதலுக்குள்ளாகியதில் அங்குவாழும் மக்களின் வீடுகள் தீக்கரையாகின அவ்வீடுகள் காய்ந்த புற்களினால் நிர்மாணிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த கிராமத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பபு படையினர் அப்பகுதியை அடைய 03 நாட்கள் சென்றது காரணம் அப்பகுதில் காணப்பட்ட கரடுமுரடான மோசமான பாதைகள் உள்ளதால் அவ்விடத்தை அடைய நீண்ட சிரமத்தின் மத்தியில் சென்றடைந்தனர்.
ஐக்கியநாடுகளின் பாதுகாப்பு படைப்பிரிவின் அங்கத்துவ நாடுகளின் மனிதாபிமான படைத்வவினரின் 62 வது ஹெலிகாப்டர் படைப்பிரிவினர் மத்திய ஆபிரிக்க குடியரசின் கிழக்குத் துறையில் உள்ள போறோமடா பகுதியின் அமைதியை மீட்டெடுக்க அங்கு சென்ற படைப்பிரிவினருக்கு உதவும் வகையில் இச்செயற்பாட்டில் களமிறங்கினர்.

இந்த செயற்பாட்டின் நோக்கமானது 2000 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பான இருப்பிடங்களை அமைப்பதும் அவர்களின் அமைதிக்கு தடையாக ஆயுதக்கூறுகளை கண்டறிதல் ஆகும்.
62 வது விமான பிரிவானது 8 உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு விமானங்களையும், 3 ஆள்மீட்பு விமானங்களையும் பயன்படுத்தி தரையில் உள்ள படைத்துறுப்புக்களுக்கு உதவும் வகையில் செயற்ப்பட்டது .
இலங்கை விமானப்படையின் இந்த செயற்ப்பாட்டிற்கு இந்த இலக்கு செய்றாபாட்டுக்கான அதிகாரிகள் தங்களது வாழ்;வாழ்த்துக்க்களை பாராட்டையும் தெரிவித்தனர் தகுந்த நேரத்தின் அவர்கள் சிறப்பாக செயற்ப்பட்டதாகவும் தெரிவித்தனர்.