விமானப்படை அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான மேலாண்மை பயிற்சிநெறி நிறைவின் சான்றுதல்கள் வழங்கும் நிகழ்வு.
9:55am on Sunday 7th February 2021
சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான முகாமைத்துவ கல்லுரியில் இல 12ஆங்கில மொழி மற்றும் இல 83 சிங்கள மொழி மூலமான முகாமைத்துவ பாடநெறியின் நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு கடந்த 2020 டிசம்பர் 11 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை நிர்வாக பராமரிப்பு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பியன்வில அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த பாடநெறியொயின் நோக்கமானது விமானப்படை அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான முகாமைத்துவ மற்றும் நிர்வாக திறன்களை இப்பாடநெறி மூலம் பயிற்சியளித்து விருத்திசெய்வதாகும்.
இந்த பாடநெற்றியானது 11 வாரங்களாக இடம்பெற்றது இந்த பாடநெறியில் ரஜரட்ட பல்கலைக்களத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட முகாமைத்துவ சான்றுதல் அளிக்கப்படும்.
இந்த இரு பாடநெறிகளிலும் 23 சிரேஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரிகளும்74கனிஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரிகளும் மொத்தமாக 127 பேருக்கு சான்றுதல் அளிக்கப்பட்டது.
சிறந்த திறமையர்களுக்கான வெற்றிகளை பெற்றவர்களின் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்கவும்.