தியத்தலாவ விமானப்படைத்தள போர்ப்பயிற்சி பாடசாலையில் அணிவகுப்பு பயிற்றுவிப்பாளர் பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான அங்கீகாரம் வழங்கும் வைபவம்.
11:25am on Sunday 7th February 2021
இலங்கை விமானப்படையின் தியத்தலாவ விமானப்படைத்தளத்தின் போர்ப்பயிற்சி பாடசாலையில் இல 40 அணிவகுப்பு நுணுக்க பயிற்ச்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான அங்கீகாரம் வழங்கும் வைபவம் கடந்த 2020 டிசம்பர் 16ம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக தியத்தலாவ விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்கள் கலந்துகொண்டார் மேலும் தியத்தலாவ விமானப்படைத்தளத்தின் போர்ப்பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சேனாதீர மற்றும் அதிகாரிகள் பயிற்றுவிப்பாளர் கலந்துகொண்டார் . இந்த பயிற்சிநெறியின் சிறந்த வீரராக கோப்ரல் விஜேசிங்க அவர்கள் தேய்வுசெய்யப்ட்டர் இந்த நிகழ்வில் மொத்தம் 07 பயிற்சியாளர்கள் இந்த பயிற்சிநெறியை நிறைவுசெய்த்தனர்.
இந்த நிகழ்வில் உரைநிகழ்த்திய கட்டளை அதிகாரி பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் மேலும் அவர் உரையாற்றுகையில் விமானப்படையின் வளர்ச்சிக்கு அணிவகுப்பு பயிற்றுவிப்பளர்கள் முக்கிய பங்குவகிப்பதாகவும் அவர்களின் கடின உழைப்பையும் பற்றி தெளிவுபடுத்தனார்.