விமானப்படையின் வெடிபொருள் அகற்றும் பிரிவின் பயிற்றுவிப்பாளர் மற்றும் அடிப்படை பயிற்ச்சியாளர்களுக்கான பயிற்சிநெறி நிறைவு சான்றுதல் மற்றும் இலச்சினை வழங்கும் வைபவம்.
11:27am on Sunday 7th February 2021
இல 03 பயிற்றுவிப்பாளர் , இல 40 அதிகாரிகள் பயிற்ச்சி , இல 55 ஆண்கள் , இல 15 பெண்கள் , இல 30 கடல்படை ஆகிய வெடிபொருள் அகற்றும் பயிற்ச்சி நெறிகளின் நிறைவு வெளியேற்றும் மற்றும் சான்றுதல்கள் மற்றும் இலச்சினைகள் வழங்கும் வைபவம் கடந்த 2020 டிசம்பர் 17ம் திகதி பாலவி விமானப்படைத்தளத்தின் வெடிபொருள் அகற்றும் பயிற்ச்சி பாடசாலையில் இடம்பெற்றது .
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை விமானபொறியியல் பிரதி பணிப்பாளர் எயார் கொமடோர் ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த பயிற்சிநெறியில் ஒரு அதிகாரி உற்பட 10 பயிற்றுவிப்பாளர்கள் , மற்றும் 03 விமானப்படை அதிகாரியுடன் ஒரு கடல்படை அதிகாரியும் 21 விமானப்படை வீரர்கள் 03 பெண் வீராங்கனைகள் இந்த பயிற்சி நெறியை நிறைவுசெய்தனர்.
மேலதிக வெற்றியாளர்களின் விபரங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.