![](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/9.jpg)
தியத்தலாவ விமானப்படை போர் பயிற்ச்சி பாடசாலையில் ஆயுத பயிற்றுநர்களின் லான்யார்ட் மற்றும் கைகோள் வழங்கும் வைபவம்
4:25pm on Wednesday 28th April 2021
தியத்தலாவ விமானப்படை போர் பயிற்ச்சி பாடசாலையில் இல 57 ஆண்கள் பயிற்சிநெறி நிறைவின் ஆயுத பயிற்றுநர்களின் லான்யார்ட் மற்றும் கைகோள் வழங்கும் வைபவம் கடந்த 2020 டிசம்பர் 22 ம் திகதி தியத்தலாவ விமானப்படைத்தளத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை பயிற்ச்சி பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்கள் கலந்துகொண்டார் மேலும் தியத்தலாவ விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெர்னாடோ அப்பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சேனாதீர மாற்றுமதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது 45 வீரர்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்.

மேலதிக விருதுகள் தொடர்பாக ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/1.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/2.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/4.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/5.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/6.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/7.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/8.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/9.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/10.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/11.jpg)
![LANYARD AND CANE AWARDING CEREMONY OF GUNNER INSTRUCTORS AT
DIYATALAWA](../uploads/news/dla_lenyad_ceromony_12_2020/12.jpg)