விமானப்படையினால் பயிற்சியளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் வெளியற்று வைபவம்
10:44am on Thursday 29th April 2021
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் விமானப்படையினால் பயிற்சியளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் வெளியற்று வைபவம் கடந்த 2021 ஜனவரி 13 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் கலந்துகொண்டார்.
விமானப்படை மோப்பநாய்கள் பிரிவானது தேசத்திற்கு ஒரு நீண்ட சேவை வரலாற்றைக் கொண்டுள்ளது. 1972 ஆகஸ்ட் 23 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது , விமானப்படை மோப்பநாய்கள் படைப்பிரிவானது 2012 இல் எண் 48 ரெஜிமென்ட் விங் என மறுபெயரிடப்பட்டது, மேலும் 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏர் டாக் விங் என மறுபெயரிடப்பட்டது. 16 ஜூலை 2013 முதல் இன்றுவரை விமானப்படை மோப்பநாய்கள் பிரிவு என மீண்டும் அழைக்கபட்டுவருகிறது . இப்படைப்பிரிவுக்கு விங் கமாண்டர் நிரோஷன் குமாரசிங்க கட்டளையிடுகிறார். இப்படைப்பிரிவின் மூலம் நாட்டிக்காக பலதரப்பட்ட சேவைகள் வழங்கப்பட்துள்ளது போதைப்பொருட்கள் தடுத்தல் மற்றும் வேடிபொருள்கள் தேடுதல் என சேவைகளை வழங்கிவருகிறது.
இந்த வைபவத்தில் விமானப்படை தரைவழி செயற்பட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய் மற்றும் கட்டுநாயக்க விமானப்படைத்தள கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ராஜபக்ஷ மற்றும் அதிகாரிகள் படைவீரரக்ள் கலந்துகொண்டனர்