சிகிரியா விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு வைபவம்
2:13pm on Thursday 29th April 2021
சிகிரியா  விமானப்படை  தளத்தினால் இரத்ததான நிகழ்வு வைபவம் கடந்த 2021  ஜனவரி 18ம் திகதி  சங்கைக்குரிய  கபுவட்டா ஸ்ரீ ஆனந்தராம விகாராதிபதி பெரலபநாதர மேதங்கர தேரர் அவர்க்ளின் வேண்டுகோளுக்கு இங்க  ஏற்பாடுக செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வு சிகிரியா விமானப்படை  கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் கலுபோவில அவர்களின்  வழிகாட்டலின் கீழ் சுமார் 59 பேர்  பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை