2021 ம் ஆண்டை விமானப்படை புதிய உடற்சாகத்துடம் ஆரம்பிக்கின்றது
1:35pm on Tuesday 4th May 2021
இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் தலைமையில் 2021 ம் ஆண்டுக்கான முதல்நாள் வேலைகள் உட்ற்சாகத்துடம் விமானப்படை தலைமை காரியாலயத்தில் 2021 ஜனவரி 01 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது
இதன் முதல்நாள் வேலைத்திட்டமாக விமானப்படை தளபதியின் வருகையுடன் தேசியக் கொடி ஏற்டறப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன அதனை தொடர்ந்து தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் அனைத்து பணியாளர்களினாலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது , அதன் பின்னர், பொது சேவை உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பது .
தளபதி தனது உரையின் போது 2020 ஆம் ஆண்டு இதற்குமுன்னர் அல்லாத வகையில் சவால்மிக்க வருடமாக அமைந்த்ததாகவும் மேலும் அந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் அனைத்து விமானப்படை வீரர்களின் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் மிகவும் பாராட்டினார். மேலும் இந்த ஆண்டு விமானப்படை தனது 70 ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடவுள்ள நிலையில்,செழிப்பான பாதை எனும் எமது நாட்டின் அரசின் இலக்குக்கு அமைய நமது தாய்நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்காக விமானப்படை தனது பங்கையும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஒழுக்கத்துடனும் செயற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இறுதியில் அனைத்து மத வழிபாடுகளும் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது, விமானப்படை மற்றும் அதன் உறுப்பினர்களை ஆசீர்வதிப்பதற்க்காக .