லிவ்கார்ட்-டோயோ டயர்ஸ் சவால் கிண்ண மோட்டர் பந்தய போட்டிகளில் இலங்கை விமானப்படை சிறந்து விளங்கியது.
7:35am on Wednesday 19th May 2021
இலங்கை விமானப்படை மோட்டார் சைக்கிள் அணியினர் கடந்த 2021 ஜனவரி 30 ம் திகதி லிவ்கார்ட்-டொயோ டயர்ஸ் சசவால் கிண்ண மோட்டர் பந்தய போட்டிகளில் 100 சி.சி.க்கு மேல் 125 சி.சி வரை ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் ஃபோர்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தய பிரிவுகள் இரண்டிலிருந்தும் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டிகள் மிகிரிகம வீதிபந்தய திடலில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை சார்பாக விமானப்படை மோட்டார் பந்தய அணியின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க மற்றும் செயலாளர் குருப் கேப்டன் கோழித அபயசிங்க ஆகியோர் கலந்துகொண்டார்கள்.