விமானப்படை அணியினர் கோனெக்ஸ் 2021 கூட்டுப்பயிற்சி பயிற்சியில் பங்கேற்பு .
10:49am on Sunday 20th June 2021
இலங்கை விமானப்படையானது இலங்கை கடற்படையுடன் இணைந்து நீர்கொழும்பு கடற்பரப்பில் கடந்த 2021 பெப்ரவரி 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 03 நாட்களாக இந்த பயிற்ச்சி இடம்பெற்றது இதனை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் உழுகேதென்ன அவர்கள் நேரடியாக கண்காணித்தார் .
விமானப்படையின் பெல் 412 ரக மற்றும் பெல் 212 ரக ஹெலிகொப்டர் மற்றும் எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர் , பீ -200 பீச் கிங் ஹெலிகாப்டர் மூலம் பயிற்சிகள் இடம்பெற்றன இதன்போது ஆள்கள் மீட்பு மற்றும் கப்பலில் ஹெலிகொப்டர் தரையிறக்கம் மற்றும் பல பயிற்சிகள் இந்த நாட்களில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சிகள் கொவிட் -19 விதிமுறைகளுக்கு ஏற்ப இடம்பெற்றது,