மிஹிந்து சேத் மெதுர போர்வீரக்ளுக்கான விருந்தோம்பல் நிகழ்வில் விமானப்படை தளபதி பங்கேற்பு.
11:35am on Saturday 3rd July 2021
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் கடந்த 2021 பெப்ரவரி 20ம் திகதி நடத்தப்பட்ட அங்கவீனம் உற்ற போர்வீரர்களுக்கான வண்ணமயமான விருந்தோம்பல் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர்
யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த மிஹிந்து சேத் மெதுர திட்டத்தின்மூலம் தொடர்ந்தும் அவர்களுக்கான சேவைகள் இடம்பெறும்
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் பாதுகாப்பு செயலாளர் , முப்படை தளபதிகள் முப்படை சேவா வனிதா பிரிவின் தலைவிகள் சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் கொண்டு பாதிக்கப்பட்ட போர்வீரக்ளுக்கு அன்பளிப்புகள் வழங்கினார்.
இந்த திட்டம் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய ஜானதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நிர்மாணிக்கப்பட்டது.