உலக பல் சுகாதார தினத்தை முன்னிற்டு இலவச பல் மருத்துவ சேவை
8:28am on Monday 21st November 2011
இலங்கை விமானப்படை கட்டுனாயக முகாமின் பல் மருத்துவமனையில் உலக பல் சுகாதார தினத்தை முன்னிற்டு இலவச பல் மருத்துவ சேவையும், பல் சிகிச்சை முறை சம்பந்தமான நிகழ்ச்சியும் நடாத்தப்பற்றன.

பிரதேச பொதுமக்களுக்காகவும், விசேடமாக பாடசாலை பிள்லைகளுக்காகவும் இலவச பல் சிகிச்சை நிகழ்ச்சி கட்டுனாயக முகாமின் பல் மருத்துவமனையில் போது நடாத்தப்பற்றன. மேலும் பல் சம்பந்தமான விடையங்களும், உரைகளும் மூலம் அனைவருக்கும் வேன்டிய ஆலோசனைகலை வழங்கப்பற்றன.

உலக பல் சுகாதார தினத்தை முன்னிற்று கட்டுனாயக்க விமானப்படை அடிவார முகாமிளில் போஸ்டர்களும், வரிதல் போட்டிகளும், விமானப்படை சர்வதேச முன்பள்ளிக்கூடத்தின் குழந்தகளுக்கு இலவச பல் மருத்துவ சேவையும் வழங்கிது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், விமானப்படை முகாம்களின் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த இலவச பல் மருத்துவ சேவை  வழங்கிது விசேடம்சமாகும்.br>



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை