இரணைமடு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள வான்பாதுகாப்பு ஆயுதப்பயிற்ச்சி பாடசாலையின் 09 வது
வருட நிறைவுதினம்
இரணைமடு விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள வான்பாதுகாப்பு ஆயுதப்பயிற்ச்சி பாடசாலையின் 09 வது வருட நிறைவுதினம் கடந்த 2021 பெப்ரவரி 23ம் திகதி இடம்பெற்றது கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இருந்து 2012 பெப்ரவரி 05ம் திகதி இரணைமடு விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டு 2012 பெப்ரவரி 23 ம் திகதி ஆரம்பமானது
ஆண்டுவிழாவையொட்டி,இரணைமடு கோவிலில் பூஜைவழிபாடுகள் நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் இரணைமடு விமானப்படை தள கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரரகள் ஆகியோர் கலந்துகொண்டனர்