35 வருடங்கள் இலங்கை விமானப்படையில் நாட்டுக்காக மகத்தான சேவையை புரிந்த எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்க அவர்கள் ஓய்வுபெற்றார்.
10:13am on Thursday 22nd July 2021
35 வருடங்கள் இலங்கை விமானப்படையில் நாட்டுக்காக மகத்தான சேவையை புரிந்த எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்க அவர்கள் கடந்த 2021 மார்ச் 09ம் திகதி இலங்கை விமானப்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்க என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அவர் இலங்கை விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் விமானப்படை தலைமை காரியாலயத்தில் வரவழைத்து பிரியாவிடை அழிக்கப்பட்டது இதன்போது அவருக்கு நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது . வழங்கிவைக்கப்பட்டது இறுதியாக விமானப்படையின் வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினால் இராணுவமரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் 1985 ஜூலை 02 ம் திகதி இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்டார் அவர் 1987 ம் ஆண்டு ஜனவரி 02 ம் திகதி விமானப்படையில் விமானியாக பொதுப்பணி யில் இணைக்கப்பட்டார்.
இவர் சிறந்த ஒரு விமானியும் ஆவர் இதுவரை 6500 மணித்தியாளலாம் விமானத்தில் விமானியாக பறந்துள்ளார் என்பது விசேட அமசமாகும் தனது வீரதீர செயல்களுக்காக ரணசூர ரணவிக்ரம ஆகிய பதக்கம்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இவரது சேவைகாலத்தில் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஒட்டுமொத்த விமானப்படையின் வான் கட்டளை செயல்பாட்டு தளபதியாகவும் நான்கு படைத்தளங்களுக்கு கட்டளை அதிகாரியாகவும் விமானப்படையின் பயிற்சி , மற்றும் நிர்வாக , வான் செயற்ப்பட்டு ஆகிய பிரிவுகளின் பணிப்பாளராகவும் விமானப்படையின் தலைமை தளபதியாகவும் கடையாற்றியுள்ளார்.