இந்திய விமானப்படை தளபதி இலங்கை பிரதமரை சந்தித்தார்.
11:08am on Monday 26th July 2021
இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் குமார் சிங் பண்டறிய அவர்கள் இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பையேற்று கடந்த 2021 மார்ச் 03ம் திகதி அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார்.
வருகை தந்த இந்திய விமானப்படை தளபதி அவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்கள் வரவேற்றார் இதனுடன் இலங்கை விமானப்படை தளபதியும் இணைந்துகொண்டார்.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.