
பாகிஸதான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் அவர்கள் இலங்கையில் இருந்து பாக்கிஸ்தான் புறப்பட்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் பிரதமர் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்கள் கடந்த 2021 பெப்ரவரி 24 ம் திகதி மீண்டும் பாகிஸ்தானுக்கு புறப்பட்டார் புறப்படும்போது அவரை வழியனுப்ப இலங்கை விமானப்படை எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் வழியனுப்பு வைத்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இராணுவ மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் இதன்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இராணுவ மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் இதன்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.






