வானின் பாதுகாவலர்களான இலங்கை விமானப்படையின் 70 வது வருட நிகழ்வுகள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
1951ம் ஆண்டு மார்ச் 02ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை விமானப்படையானது தனது 70 வது வருட நிறைவை கடந்த 2021 மார்ச் 02 ம் திகதி வெகுவிமர்சையாக கொண்டாடியது .
70 வது வருட நிறைவு அணிவகுப்பு நிகழ்வுகள் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவரக்ளினால் பரீட்சிக்கப்பட்டது . இதனை முன்னிட்டு 467 விமானப்படை அதிகாரிகளுக்கும் 7290 படைவீரர்களுக்கும் பதவி நிலை உயர்வு அளிக்கப்பட்டது.
இந்த அணிவகுப்பு நிகழ்வை எயார் கொமடோர் துஷார வீரரத்ன அவர்கள் தலைமை தாங்கி வழிநடத்தினார் இந்த அணிவகுப்பில் முறையே 1, 2 மற்றும் 3 வது படைகளை விங் கமாண்டர் ஜெயரத்ன அமரசிங்க, விங் கமாண்டர் டிலான் கார்டன் மற்றும் விங் கமாண்டர் சமில ஹிரிப்பிட்டிய ஆகியோர் கட்டளையிட்டனர்.

SLAF
70th Anniversary Theme
Song