வவுனியா முகாமின் 33வது நிறைவாண்டு விழா
9:57am on Monday 21st November 2011
வவுனியா முகாமின் 33வது நிறைவாண்டு விழா அண்மையில் முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமதோரு" KFR பெனான்டு அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு பிரதேச ஸ்ரீ பொதிராஜாராமய பௌத்த விகாரையில் மற்றும் முன்டிமுருப்பு பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேலும் பல் மருத்துவ நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிககெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/4.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/5.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/6.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/7.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/8.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/9.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/10.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/11.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/12.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/13.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/14.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/15.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/1.JPG)
![Vavuniya Celebrates its 33rd Anniversary](../uploads/news/33rd_anniversary_vna/3.JPG)