விமானப்படை ஸ்கொஸ் ஆண்கள் அணியினர் பாதுகாப்பு சேவையாளர்களுக்கான ஸ்கொஸ் போட்டிகளில் வெற்றி
3:17pm on Monday 16th August 2021
பாதுகாப்பு சேவையாளர்களுக்கான  பேட்மிண்டன் போட்டிகளில் விமானப்படை ஸ்கொஸ்  ஆண்கள்   பிரிவில் விமானப்படை அணியினர்   வெற்றி  பெற்றனர்  இந்த போட்டிகள் 2021 மார்ச் 13 ம் திகதி ரத்மலான விமானப்படைதள  உள்ளக அரங்கில் இடம்பெற்றது.விமானப்படை ஸ்கொஸ் ஆண்கள்   அணியினர்வெற்றி பெற்று  மகுடத்தை தனதாக்கி கொண்டனர்.

இந்த போட்டிகளின் பிரதம அதிதியாக  இலங்கை கடற்படை தலைமை தளபதி ரியர் அட்மிரல் வீரசிங்க   கலந்துகொண்டார்  இந்த நிகழ்வில் மேலும்  ரத்மலான விமானப்படை தள கட்டளை அதிகாரி எயர் கொமடோர்  டயஸ்  மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Men’s Squash team
Flight Lieutenant HSU Thrimavithana
Sergeant Kumara MDTW
Leading Aircraftman De Silva HAS
Leading Aircraftman Jayalal SDSK
Leading Aircraftman Ushama MAM
Leading Aircraftman Methsiri HWGM
Leading Aircraftman Edirisinghe EPDL
Leading Aircraftman Edirisinghe EAHM

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை