இலங்கை விமானப்படை அணியில் சனத் ஜயசூரிய விளையாடுகிறார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி முதல் இலங்கை விமானப்படை அணியில் விளையாடவுள்ளார்.
இதன்படி வரும் 12.12.2011 திகதியன்று நடைபெறவுள்ள போட்டியில் சனத் ஜயசூரிய இலங்கை விமானப்படை அணியில் விளையாடவுள்ளார்.