விமானப்படையின் 70 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கெபித்திகொல்லேவாவில் உள்ள கனுகஹவெவ கிராமத்தை புதுப்பிக்கும் முதல் கட்டம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
11:19am on Tuesday 21st September 2021
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின்  எண்ணக்கருவில் செயற்படும்  "கமசமக பிலிசந்தர '' எனும் வேலைத்திட்டத்தின்கீழ் கடந்த 2020 டிசம்பர் 30ம் அனுராதரபுர கெப்பித்திகொல்லாவா  கணுககாவேவ  கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தங்களுது குறைநிறைகளை  ஜனாதிபதியிடம் தெரிவித்து இருந்தனர் இதன்போது  ஜனாதிபதியினால்  அம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களிடம்  விமானப்படையின் 70 வருட நிறைவை முன்னிட்டு இந்த கிராமத்தின் அபிவிருத்தி திட்டதை பொறுப்பளித்தார்.

இந்த கிராமத்தில் சுமார் 312 குடும்பங்கள் மற்றும் 942 கிராம மக்கள் வசித்து வருகின்றனர்      பொதுமக்கள் முன்வைத்த தேவைகளுக்கு ஏற்ப இந்த மாதிரி கிராமத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது  இதன் ஆரம்பக்கட்டமாக விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரண அவர்களினால் கடந்த   28 ஜனவரி 2021 அபிநவரமா விகாரையின்  மணி கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டல் மற்றும் முதல் கட்டத்தின் கீழ் 13 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முதலாவது  கட்ட நிகழ்வில்  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால்  பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன  மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரரகள் கொண்டனர்



Construction and Renovation of the Kanugahawewa Abinawarama Viharaya

Construction and Renovation of the  Kanugahawewa Primary Vidyalaya

Renovation of the  Halmillawetiya Vidyalaya

Housing Project - Constructed 13 houses with facilities

13km long Electric Fence
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை