
வவுனியாவில் அமைந்துள்ள இல 02 இயந்திர போக்குவரத்து பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பிரிவு தனது 07 வருட நிறைவை கொண்டாடுகிறது
வவுனியாவில் அமைந்துள்ள இல 02 இயந்திர போக்குவரத்து பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பிரிவு தனது 07 வருட நிறைவை கடந்த 2021 ஏப்ரல் 28ம் திகதி அப்பரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குமாரகே அவர்களின் வழிகாட்டலின்கீழ் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு படைப்பிரிவின் வளாகத்தில் மரக்கன்று நடும் வைபவமும் சமூகசேவை திட்டம்களும் இடம்பெற்றது இவை அனைத்தும் சுகாதார வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முன்னிட்டு படைப்பிரிவின் வளாகத்தில் மரக்கன்று நடும் வைபவமும் சமூகசேவை திட்டம்களும் இடம்பெற்றது இவை அனைத்தும் சுகாதார வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.


