விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வீடு கையாளிக்கும் வைபவம்
4:01pm on Sunday 12th December 2021
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த சிரேஷட் வான்படை வீரர் பிரியந்த ( இறந்த ) அவர்களுக்கு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் கடந்த 2021 ஏப்ரல் 30 ம் திகதி கையாளிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா நிதியுதவியுடன் ரத்மலான சிவில் போரொயியல் பிரிவினருடன் இணைந்து ரத்மலான விமானப்படைத்தள ஊழியர்களும் இணைந்து செய்து முடித்தனர் மேலும் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின் கீழ்இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ரத்மலான விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டயஸ் மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர் .