நீண்ட தூர நீச்சல் மூலம் ஆசிய சாதனை புரிந்த இலங்கை விமானப்படை வீரருக்கு இலங்கை பாதுகாப்பு செயலாளர் பாராட்டு
4:13pm on Sunday 12th December 2021
நீண்ட தூர நீச்சல் சாதனை புரிந்த இலங்கை விமானப்படை வீரர் கோப்ரல் ரோஷன் அபயசுந்தர அவர்களை இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ( ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன அவர்கள் தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி நினைவுச்சின்னம் ஒன்றயும் வழங்கிவைத்தார் இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்களும் கலந்துகொண்டார்
இதன்போது தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பாதுகாப்பு செயலாளர் கோப்ரல் ரோஷன் அபயசுந்தரவுக்கு வழங்கினார்.