இலங்கை விமானப்படையினால் வெப்ப ஈரத்தன்மை மூலம் ஒட்சிசன் வழங்கும் சிகிச்சை பிரிவுகள்
4:39pm on Sunday 12th December 2021
இலங்கை விமானப்படையினால் நிர்மாணிக்கப்பட்ட வெப்ப ஈரத்தன்மை மூலம் ஒட்சிசன் வழங்கும் சிகிச்சை பிரிவுகள் கடந்த 2021 மே 12ம் திகதி ஜனாதிபதி காரியாலயத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது
இந்த நிகழ்வின்போது சுகாதார அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ( ஓய்வுபெற்ற ) கமால் குணரத்ன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் மேஜர் ஜெனரல் ( ஓய்வுபெற்ற) சஞ்சீவ முனசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை தளபதி எயார் ம்,மார்ஷல் சுதர்சன மற்றும் விமானப்படை பொதுப்பொறியியல் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க , விமானப்படை பொதுப்பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரசங்க மார்டினோ மற்றும் வடிவமைப்பு குழு விசேட வைத்திய நிபுணர் திலங்க ரத்னபால மற்றும் திட்டமிடல் பொறியியல் பிரிவு அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் புஷ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்
ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைப்படி கொவிட் -19 தொற்றின் காரணமாக ஒட்சிசன் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் நோக்கில் விமானப்படை குழுவினாரால் இந்த கருவிகள் நிர்மாணிக்கப்பட்டது