சிகிரியா விமானப்படை தளத்திற்கு புதியகட்டளை அதிகாரிநியமனம்
சிகிரியா விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் குலதுங்க அவர்கள் கடந்த 2021 மே 13ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
முன்னால் அதிகாரியான குரூப் கேப்டன் கலுபோவில அவர்களினால் உத்தயோக பூர்வமாக எகுரூப் கேப்டன் குலதுங்க அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது
புதிய கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் குலதுங்க அவர்கள்இதற்க்கு முன்னர் வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றினார்.