இலங்கை விமானப்படையினர் மற்றும் இலங்கை இராணுவப் படையினர் இணைந்து தீயணைப்பு கூட்டு பயிற்சி
5:27pm on Sunday 12th December 2021
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தீயணைப்பு பயிற்சி பாடசாலையில் தீயணைப்புப் ஆட்சியில் இலங்கை விமானப் படை வீரர்களுடன் இலங்கை ராணுவ படையினரும் கலந்து கொண்டனர்
இந்த பயிற்சி நிறைய ஆனது 14 நாட்கள் இடம்பெற்றதே இந்த பயிற்சி நெறியில் ஒரு அதிகாரி உட்பட 13 படைவீரர்கள் கொண்டு மொத்தம் 14 பேர் பங்கேற்றனர் இந்த பயிற்சி நெறிகள் அனைத்தும் கோபிநாத்தின் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இடம் பெற்றது.

இந்த பாடத் திட்டத்தின் போது தீயணைப்பு தொடர்பான அனைத்து விதமான பயிற்சிகளும் வீரர்களுக்கு வழங்கப்பட்டன பயிற்சி முடிவின் போது தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன