ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 04 VVIP படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
10:57am on Thursday 23rd June 2022
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ளஇல 04 VVIP படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் ஹெவாவிதாரண அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குருவிட்ட அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 மே 02 ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் அமெரிக்காவில் உள்ள வான் போர் கல்லூரியில் பயிற்சிகளுக்காக செல்லவுள்ளார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் அமெரிக்காவில் உள்ள வான் போர் கல்லூரியில் பயிற்சிகளுக்காக செல்லவுள்ளார்