![](../uploads/news/No2_itw_formation_day/2.jpg)
ஏக்கல விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 தகவல் தொழில்நுட்ப பிரிவினர் 03 வருட நிறைவை கொண்டாடினர்
2:39pm on Thursday 23rd June 2022
ஏக்கல விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 தகவல் தொழில்நுட்ப பிரிவினர் 03 வருட நிறைவை கடந்த 2022 ஜூன் 17ம் திகதி அப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சஞ்சீவ அவர்களின் வழிகாட்டலின்கீழ் கொண்டாடினர்
இந்த தினத்தை முன்னுட்டு கொழும்பு இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான நிகழ்வும் சிரமதான பணிகளும் அப்படைப்பிரிவினரால் இடம்பெற்றது மேலும் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் அனைவரின் பங்களிப்பில் இடம்பெற்றது

![NO 2
INFORMATION TECHNOLOGY WING AT SLAF TRADE TRAINING SCHOOL EKALA
CELEBRATES 3RD ANNIVERSARY](../uploads/news/No2_itw_formation_day/1.jpg)
![NO 2
INFORMATION TECHNOLOGY WING AT SLAF TRADE TRAINING SCHOOL EKALA
CELEBRATES 3RD ANNIVERSARY](../uploads/news/No2_itw_formation_day/2.jpg)
![NO 2
INFORMATION TECHNOLOGY WING AT SLAF TRADE TRAINING SCHOOL EKALA
CELEBRATES 3RD ANNIVERSARY](../uploads/news/No2_itw_formation_day/3.jpg)
![NO 2
INFORMATION TECHNOLOGY WING AT SLAF TRADE TRAINING SCHOOL EKALA
CELEBRATES 3RD ANNIVERSARY](../uploads/news/No2_itw_formation_day/4.jpg)
![NO 2
INFORMATION TECHNOLOGY WING AT SLAF TRADE TRAINING SCHOOL EKALA
CELEBRATES 3RD ANNIVERSARY](../uploads/news/No2_itw_formation_day/5.jpg)
![NO 2
INFORMATION TECHNOLOGY WING AT SLAF TRADE TRAINING SCHOOL EKALA
CELEBRATES 3RD ANNIVERSARY](../uploads/news/No2_itw_formation_day/6.jpg)
![NO 2
INFORMATION TECHNOLOGY WING AT SLAF TRADE TRAINING SCHOOL EKALA
CELEBRATES 3RD ANNIVERSARY](../uploads/news/No2_itw_formation_day/7.jpg)