
அபுஜா நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) - இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்
நைஜீரிய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த அபுஜா நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லூரி - பிரதிநிதிகள் கடந்த 2022 ஜூன் 01 ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். இந்த குழுவிற்கு பிரிகேடியர் ஜெனரல் சானி அப்துல்லாஹி குமெல் தலைமை தாங்கினார்.
இதன்போது குழுவின் தலைவர் இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களை சந்தித்தார் இதன்போது இருவருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது குழுவின் தலைவர் இலங்கை விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களை சந்தித்தார் இதன்போது இருவருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன.










