![](../uploads/news/4sqn_formationday_02062022/8.jpg)
ரத்மலான விமானப்படை தளத்தில் உள்ள எண் 4 VVIP/VIP ஹெலிகாப்டர் படை 57வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது
3:27pm on Thursday 23rd June 2022
ரத்மலான விமானப்படை தளத்தில் உள்ள எண் 4 VVIP/VIP ஹெலிகாப்டர் படை 57வது ஆண்டு நிறைவை கடந்த 2022 ஜூன் 01 ம் திகதி இடம்பெற்றது
இதனை முன்னிட்டு படைத்தளத்தில் சமயவழிப்பாடுகள் மற்றும் பொது சமூக சேவைகள் என்பன இடம்பெற்றது இந்த நிகழ்வில் படைத்தளத்தின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர் பெல் 212, 412 மற்றும் Mi-17 ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களின் போக்குவரத்தில் ஈடுபடும் போது, இல 4 படைப்பிரிவு மிகுந்த பெருமையுடன் செயல்படுகிறது
இவ்வாறான சேவைகள் மூலம் தனது 57 வது வருடத்தை தொட்டுள்ளத்து என்பது விசேட அமசமாகும்

![](../uploads/news/4sqn_formationday_02062022/1.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/2.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/3.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/4.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/5.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/6.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/7.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/8.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/9.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/10.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/11.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/12.jpg)
![](../uploads/news/4sqn_formationday_02062022/13.jpg)