வீரவெல விமானப்படைத்தளத்தின் 44 வது வருட நிறைவுதினம்
வீரவெல விமானப்படைத்தளத்தின் 44 வது வருட நிறைவுதினம் கடந்த 2022 ஜூன் 01ம் திகதி குருப் கேப்டன் கோரலகே அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது
புந்தலவில் உள்ள அந்தரகஸ்வெவ ஆரம்பப் பாடசாலையில் . வீரவில விமானப்படை நிலையத்தின் சேவையாளர்கள் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கேற்புடன் 05 நாட்கள் ‘சிரமதான’ மற்றும் மறுசீரமைப்பு செயற்திட்டம் நடத்தப்பட்டது.
திஸ்ஸமஹாராமய "சந்துங்கம அமுனு தஹாய ரஜமஹா விஹாரய" புதுப்பிக்கப்பட்டு வண்ணமயப்படுத்தும் வேலைதிட்டம் வீரவெல விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையின் கீழ் மற்றும் தளத்தின் சேவையாளர்களின் பங்களிப்புடன் . இந்த திட்டம் 07 நாட்களுக்கு நடத்தப்பட்டது
கதிர்காமம் கிரிவெஹெர ரஜமஹா விகாரை மற்றும் ருஹுனு கதிர்காம மகா தேவாலயம் ஆகியவற்றில் விசேட ஆசீர்வாத பூஜைவழிபாடுகள் இடம்பெற்றன இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்
மேலும் அன்றய தினம் மரம்நடும் வைபவம் மற்றும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் என்பன இடம்பெற்றது