உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படையினால் பசுமை வேளாண்மை திட்டம் ஆரம்பம்.
3:42pm on Thursday 23rd June 2022
உலக சுற்றுச்சூழல் தினம் என்பது சுற்றுச்சூழல் பொது வெளிப்பாட்டிற்கான மிகப்பெரிய உலகளாவிய தினமாகும் இதனை 1973 முதல் ஜூன் 5 ம் திகதி முதல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் மாற்றத்தக்க உலகளாவிய மாற்றங்களைச் செய்ய இந்த நாளில் பங்களிக்கின்றன. தற்போதைய வெப்பநிலை அவசரகால நிலைக்கு அதிகரித்து வருவதால் காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு, மாசுபாடு மற்றும் கழிவுகள் ஆகிய மூன்று உலக நெருக்கடிகளுக்கு மத்தியில், பூமியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைக்கான அழைப்பு முன்பை விட இப்போது மிகவும் முக்கியமானது.
இதனை இலங்கை விமானப்படையினர் ஆரம்பத்தில் இருந்தே இதற்கான வேலைத்திட்டம்க்களை செத்துவருகின்றனர் வான் வழிமூலம் மூலம் விதைக்குண்டுகள் வீசுவதனால் காடுகளை உருவாக்கும் முயற்ச்களில் இலங்கை விமானப்படை ஆரம்பகாலகட்டத்தில் முழுமுயற்சியாக செயற்பட்டது
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை, எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுவதால், விமானப்படையானது முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளை மைய்யமாக கொண்டு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டுதலின் கீழ். “இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது. ” எனும் தொனிப்பொருளில் வேளாண்மை திட்டம் ஒன்றை ஆரம்பித்தது
இந்த திட்டம் குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் பயிர்களை பயிரிடவும், தற்போதுள்ள விளை நிலங்களின் அளவை அதிகரிக்கவும் மற்றும் அனைத்துவிமானப்படை தளங்களிலும் புதிய வளரும் நிலங்களை நிறுவவும் தொடங்கியுள்ளது.

SLAF Base Katunayake
SLAF
Base Anuradhapura
SLAF Station Vanni
SLAF
Base Ratmalana
SLAF Detachment Maththala
SLAF Station Palavi
SLAF
Station
Sigiriya
SLAF
Station
Katukurunda
SLAF
Base Vavuniya
SLAF
CTS
Diyatalawa
SLAF
Station
Koggala
SLAF
Station Bandaranaike International Airport